Hadabima Authority

இலங்கை ஹதபிம அதிகார சபையின் புதிய தலைவராக அமரானந்த வீரசிங்க அவர்கள்

இலங்கை  ஹதபிம அதிகார சபையின் புதிய தலைவராக அமரானந்த வீரசிங்க அவர்கள் 2020.01.07 ஆம் திகதி ஹதபிம பிரதான பணிமனையில் சமய நிகழ்வுகளுக்கு முதலிடம் கொடுத்து கடமையை பொறுப்பேற்கும் சந்தர்ப்பம்